‘ஆறு’ படத்தில் நடித்த சவுண்டு சரோஜாவை ஞாபகம் இருக்கா..? அவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ஷா.க்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ஆறு’ படத்தில் நடித்த சவுண்டு சரோஜாவை ஞாபகம் இருக்கா..? அவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ஷா.க்கான ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான், நடிகை ஐஸ்வர்யா அவர்கள். இவர் பல படங்களில் துணை நடிகையாக வலம் வந்தவர். பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பலம் பெரும் நடிகையான லக்ஷ்மி அவர்களின் மகளான இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான நிஜங்கள் ஜெய்கட்டும் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.

பிறகு இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் 2015ஆம் ஆண்டு நடித்து வெளியான ஆறு படத்தில் நடிகர் சூர்யா அவர்களுடன் இணைந்து நடித்து பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் நடிகை ஐஸ்வர்யா அந்த படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். அந்த படத்தின் மூலம் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Advertisement

பிறகு ஆறு படத்தின் மூலம் சவுண்டு சரோஜாவாக தனது நடிப்பின் மூலம் அனைவரயும் கவர்ந்தார். இவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான சாமி 2 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் சினிமா படங்களில் நடிக்க வில்லை. தற்போது ஐஸ்வர்யா தற்போது யூடுப் சேனல் ஒன்றை தொடங்கி தற்போது மக்களுக்கு தேவையான சமையல் குறிப்பு மற்றும் அதன் செய்முறைகளை கற்று கொடுத்து வருகிறார்.

எப்படி நடித்து கொண்டு வந்தவர் நல்ல நடிப்பு திறமையும் உள்ளவர் அவர் இப்போது சமையல் குறிப்புகளை சொல்லி வருகிறார். மேலும் இவரது அண்மையில் வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், அட இவங்களா இது என வாய டைத்து போ ய் உள்ளார்கள்

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in