ஆழ்கடலில் மூழ்கி..! கடலுக்குள் காதலனுடன் புகைப்படம், வீடியோ..!! ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பிரபல தமிழ் சீரியல் நடிகை..! – cinefeeds
Connect with us

LifeStyle

ஆழ்கடலில் மூழ்கி..! கடலுக்குள் காதலனுடன் புகைப்படம், வீடியோ..!! ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பிரபல தமிழ் சீரியல் நடிகை..!

Published

on

முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.

அந்தவகையில் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகம் உள்ள பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன் காதலனோடு கடலின் ஆழமான பகுதிக்குள் நீரில் மூழ்கிப்போய் புகைப்படம் எடுத்துக்கொண்டது செம வைரல் ஆகிவருகிறது.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் சரண்யா. விஜய் டிவியில் ஆய்த எழுத்து சீரியலிலும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துவருகிறார். அண்மையில் இவர் தன் காதலரும், வருங்கால கணவருமான ராகுல் சுதர்ஷனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனவர்தான் சரண்யா. தொடர்ந்து ராஜ் டிவி, புதிய தலைமுறை, ஜீ தமிழிலும் செய்திவாசிப்பாளராக இருந்தார்.

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்னும் படத்திலும் நடித்திருந்தார் சரண்யா. அண்மையில் இவர் தன் காதலருடன் நீருக்கு அடியில் மூழ்கிப்போய், ஆக்ஸிஜன் கருவி வைத்துக்கொண்டு நீந்தியுள்ளனர்.

Advertisement

அப்போது தன் காதலன் ஆழ்கடலுக்குள் காதலைச் சொல்லும் புகைப்படம், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதை காதல் கொண்டோர்க்கு நெய்தலிலும் உரிப்பொருள் கூடலே என்னும் கேப்சனோடு அம்மணிபோட செம வைரல் ஆகிவருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

For all the Curious Souls Out There ! Here’s a Short BTS Video of How We Did It ! Part 2 ft. @rahul__sudharshan ❤ Thanks @zerogravityphotography Wearing @diadembridal Make up – @page3knk #feelitreelit

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in