இணையத்தில் உலா வரும் இளம் தொகுப்பாளினி ரோஜா கோராண்ட்லாவின் புகைப்படங்கள்..! உ ருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இணையத்தில் உலா வரும் இளம் தொகுப்பாளினி ரோஜா கோராண்ட்லாவின் புகைப்படங்கள்..! உ ருகும் ரசிகர்கள்..

Published

on

சமூக வலைத்தளங்கள் சினிமா நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகளுக்கு ஒரு பெரிய விளம்பர மீடியாவாக பயன்பட்டு வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், பிரபல தொகுப்பாளினி ரோஜா கோராண்ட்லா சமீப காலமாக இணையத்தில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

சின்னத்திரையில், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல வேலைகளை செய்து ரசிகர்களிடம் நல்ல பிரபலமாக இருக்கும் ரோஜா கோராண்ட்லா சினிமாவில் நடிக்கும் ஆ சையில் இ ருப்பார் போ ல தெரிகின்றது. இதனால், சமீப காலமாக தன்னுடைய புகைப்படங்களை அ டிக்கடி அப்லோட் செய்து வருகிறார் தொகுப்பாளினி ரோஜா கோராண்ட்லா.

Advertisement

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழு த்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. செஞ்சு வச்ச சிலை மாதிரி இ ருக்காங்க என்று வர் ணித்து வருகிறார்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in