இந்த பொடியன் உலகமகா தில்லாலங்கடியா இருப்பான் போலருக்கே.. அடேங்கப்பா.. நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..! – cinefeeds
Connect with us

VIDEOS

இந்த பொடியன் உலகமகா தில்லாலங்கடியா இருப்பான் போலருக்கே.. அடேங்கப்பா.. நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!

Published

on

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள்.

அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

Advertisement

குழந்தைகள் செய்யும் செயல் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். இங்கேயும் அப்படித்தான். ஒரு வீட்டில் ஜன்னல் கம்பிகள் இருக்கிறது. அதற்கு இடையே இருக்கும் சின்னஞ்சிறிய இடஒவெளியில் மிகவும் சாமர்த்தியமாக நுழைந்து அந்தக் குழந்தை ஜன்னல் கம்பிகளின் வழியே வீட்டை விட்டு தப்பிச் செல்கிறது.

அது எளிதாக அப்படிக் குழந்தைகள் நுழையும் இடைவெளி இல்லை. ஆனால் அதிலேயே மிகவும் நேக்காக அந்தக் குழந்தை தன் கை, உடலை அதற்குத் தகுந்தார்போல் வளைத்து தப்பிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in