இந்த மாதிரி கூத்தெல்லாம் எங்க தான் நடக்குதோ…! – பாவம் டா அவுங்க.. – cinefeeds
Connect with us

VIDEOS

இந்த மாதிரி கூத்தெல்லாம் எங்க தான் நடக்குதோ…! – பாவம் டா அவுங்க..

Published

on

இருபதாம் நூற்றாண்டு காலகட்டங்களில் மின்னணுவியல் தொழில்நுட்பம் இல்லாத உலகத்தை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத இடத்தில் நிற்கிறோம் அந்தவகையில்யார் கையில் கண்டாலும் தொலைபேசி,இந்த தொலைபேசியின் முக்கிய அம்சம் ஒருவருக்கு ஒருவர் கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்காக இந்த தொழில் நுட்பமானது கண்டுபிடிக்கப்பட்டது அதை சிலர் தவறுதலாக
உபயோகின்றனர்,கேரளா மாநிலங்களில் கியூட் என்று சொல்லிக்கொண்டு பிறரை முகம் சுழுக்கும் படி செய்கின்றனர், இதில் ஒரு மணமகனை திருமணபந்தியில் துன்புறுத்துவது போல காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது அவர்களின் மைண்ட் வாய்ஸ் எல்லமீறி போறீங்கடா என்பது போல் உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in