இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோ..! – ஜொ ள்ளு வி டும் ரசிகர்கள்..! வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோ..! – ஜொ ள்ளு வி டும் ரசிகர்கள்..! வீடியோ உள்ளே..

Published

on

தமிழ் நடிகைகள் பெ ரும்பாலும் சீரியலில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தென்றல்” சீரியலில் இருந்து தற்போது முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் ஐஸ்வர்யா மேனன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு “தென்றல்” என்ற சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின், தமிழில் முதன் முதலாக “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். இதனை அடுத்து தொடர்ந்து சில படங்களில் சிறு வே டங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா நடிகர் சிவாவுடன் “தமிழ் படம் 2” திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இதனை படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல பேரை எடுத்து கொடுத்த திரைப்படம் என்றால் அது “நான் சிரித்தால்” திரைப்படம் தான்.

Advertisement

இதனை அடுத்து தொடர்ந்து சில திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில், சுட சுட பிரியாணி சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Iswarya Menon (@iswarya.menon)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in