இளம் வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் – ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..! – cinefeeds
Connect with us

LifeStyle

இளம் வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் – ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..!

Published

on

லாக்டவுன் நேரத்தில் பல நடிகைகள் தங்களுடைய த்ரோ பேக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தன்னுடைய இளம் வயதில் பருவ மொட்டாக

இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் நடிகை பிரவீனா. ஒரு காலத்தில் சன் டிவியின் மிகப் பிரபலமாக ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் ரசிகர்களை பிரித்து மேய்ந்த நடிகைதான் நடிகை பிரவீணா.

Advertisement

சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இதற்கு முன்பாகவே மம்பட்டியான் மற்றும் மோகன்லால் போன்ற மலையாள சினிமா நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் சிறந்த நடிப்பை பார்த்து கேரள சினிமாவில் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார் மேலும் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் எனவும் கேரளாவில் புகழ் பெற்று வந்தார். பெரும்பாலும் சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது வெள்ளித்திரையிலும் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்ட முயற்சி செய்து கொண்டுவருகிறார்.

Advertisement

இதைத்தொடர்ந்து தற்போது வெளிவந்த ஜெயம் ரவி படமான கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் ரசிகர்களயே எளிதில் பிரபலமானார்.

தற்போது தான் தோட்டத்தில் மேய்ந்து வந்த குட்டி பாம்பை பிடித்து கையில் வைத்து கொஞ்சிய காட்சி சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. அந்த வகையில் தற்போது தன்னுடைய பதின்ம வயது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை தடுமாற செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in