“உங்களுக்கு இன்னும் வயசு ஆகல.!” – வைரலாகும் சினேகாவின் வீடியோ – வியக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

TRENDING

“உங்களுக்கு இன்னும் வயசு ஆகல.!” – வைரலாகும் சினேகாவின் வீடியோ – வியக்கும் ரசிகர்கள்..!

Published

on

என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. இவரை ரசிகர்கள் பெரும்பாலும் சிரிப்பழகி என்று தான் அழைப்பார்கள் அதுமட்டுமல்லாமல் அவர் நடித்த அந்த நேரத்தில் பல்வேறு ரசிகர்களின் கனவு க ன்னி யாக விளங்கி வந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது ஒரு காலத்தில் செம்ம மாஸாக நடித்த நடிகை சினேகா பல்வேறு ஹிட்டான திரைப் படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் வசீகரா, ஆட்டோகிராஃப் ,பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து, ஹரிதாஸ், போன்ற மறக்க முடியாத வெற்றிப்படங்களில் நடித்த சினேகாவிற்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சினேகா தற்போது தன் உ டல் எடையை மிகவும் கணிசமாக குறைத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு மாறி வருகிறார். இவ்வாறு அவர் எடையை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட பயிற்சி வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in