என்ன அழகு.., எத்தனை அழகு.. சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன அழகு.., எத்தனை அழகு.. சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

பார்ப்பதற்கு நல்ல அழகாக ஹீரோயின் போல இருந்தாலும், சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ் அவர்கள். இவர் பிரபல நடனக் கலைஞர் அவர்களின் மனைவி, என்பது ங்கே குறிப்பிடத்தக்கது. பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற தொடரில் நடித்து வருபவர் தான் இந்த காயத்ரி யுவராஜ்.

மேலும், பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார் நடிகை காயத்ரி அவர்கள். அதுமட்டுமில்லாமல் பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் இவர். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் நடிகை காயத்ரி அவர்கள்,

Advertisement

தற்போது சேலை அணிந்து கொண்டு ஒரு சில புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கும் ரசிகர்கள், இவரின் அழகையே வர் ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in