இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை யாரென்று தெரிகிறதா ..? நாம் அனைவருக்கும் பழக்கப்பட்ட பிரபலம் தான் , யாருனு பாருங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை யாரென்று தெரிகிறதா ..? நாம் அனைவருக்கும் பழக்கப்பட்ட பிரபலம் தான் , யாருனு பாருங்க .,

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்” இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார் என்பவர் தொகுத்து இந்த மேலும், இந்த டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி தி டீரெ ன்று நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

Advertisement

தற்போதெல்லாம், சினிமாத்துறையில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களை டிவி மூலம் தெரிந்து கொள்வதை விட ஆன்லைன் மூலம் வெகு விரைவாக மக்களை சென்றடைகிறது.இப்போதெல்லாம் படத்திற்கு சென்று கதையை தெரிந்து கொள்ளும் கூட்டத்தை விட ஆன்லைன் மூலம் கதையை தெரிந்து கொண்டு படத்திற்கு செல்கின்ற கூட்டம் தான் அதிகமாக உள்ளது.

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

பிரபல டிவியில் செய்தி வாசிப்பாளராகவும், டாப் 10 நிகழ்ச்சி மூலமாகவும் அனைவரையும் கவர்ந்தவர் தொகுப்பாளர் சுரேஷ். மேலும், அவரது சிறுவயது புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி அவரின் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது , இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வெகுவாக பலரையும் கவர்ந்து வருகிறது , இதோ அந்த புகைப்படம் .,

 

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in