மெல்லிசான சேலையில் வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகை தர்ஷா குப்தா.. வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மெல்லிசான சேலையில் வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகை தர்ஷா குப்தா.. வீடியோ உள்ளே..

Published

on

நடிகை தர்ஷா குப்தா, ஆரம்பத்தில் சீரியல்களில் நடிக்க துவங்கி, அதன்பின் போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இவர். மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த “குக் வித் கோமாளி சீசன் 2வில்” போட்டியாளராக இவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடத்தில் இன்னும் ரீச் ஆனார் இவர் என்று சொல்லலாம்.

தற்போது பிரபல தமிழ் டிவியில் ரஞ்ஜித் நடித்து வரும் “செந்தூரப்பூவே” என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை தர்ஷா. மேலும் சமீபத்தில் வெளிவந்த “ருத்ர தாண்டவம்” திரைபடத்தில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் இவர்.

Advertisement

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை upload செய்வார், என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது சேலையில் செம்ம ஹா ட்டான ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dharsha (@dharshagupta)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in