கருப்பு நிற மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம்..! – உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கருப்பு நிற மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம்..! – உருகும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பஜ்வா. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பஜிவா அவர்கள். மேலும் அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கவ ர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை பூனம் பஜ்வா என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் ரோமியோ ஜூலியட்,அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவ ர்ச்சியாக நடித்து இருந்தார், நடிகை பூனம் பஜ்வா. மேலும் தற்போது சினிமா வட்டாரத்தில் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கவ ர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில், பிளாக் Tops அணிந்து ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் Phoneக்கு வேலை வைத்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா. அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட்டான புகைப்படம் இதோ,,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in