பிரபல அஜித் பட நடிகை வெளியிட்டுள்ள செலபீ புகைப்படம்..! – கிறங்கி போன இளசுகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல அஜித் பட நடிகை வெளியிட்டுள்ள செலபீ புகைப்படம்..! – கிறங்கி போன இளசுகள்..!

Published

on

தமிழ் சினிமாவில் நாம் இதுவரை பல நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவமான திறமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் “வரலாறு” என்னும் திரைபடித்தில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானார் நடிகை கனிகா அவர்கள். அதற்க்கு பிறகு, நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்தார்.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, பட வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார். மேலும் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா, என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் தற்போது, ஒரு selfie புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை கனிகா. உ டை அளவில் மிகப்பெரிய கவ ர்ச்சி இல்லை என்றாலும் இதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

Advertisement

“The power to everything you want is inside you.” ~ Rhonda Byrne #kaniha #selflove

A post shared by Kaniha (@kaniha_official) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in