கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட ‘CWC புகழ் சிவாங்கி’.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.. – cinefeeds
Connect with us

TRENDING

கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட ‘CWC புகழ் சிவாங்கி’.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..

Published

on

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பல வருடங்களை ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர், இதில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் சிவாங்கி அவர்கள். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் மக்களிடத்தில் இந்த நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய குரல் தான் தனக்கு பிளஸ் என்று எண்ணிக்கொண்டு பல மயில்களை தாண்டியுள்ளார் இவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதன் மூலம் செம்ம ரீச் ஆகிவிட்டார் சிவாங்கி.

Advertisement

மேலும், சிவகார்த்திகேயன் அவர்களின் படத்திலும் அவருடன் சேர்ந்து நடித்துவிட்டார். இந்நிலையில் தற்போது திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட இவர் அங்கு நண்பர்களோடு செம்ம ஆட்டம் போட்டுள்ளார். இதோ அதை நீங்களே பாருங்க…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in