LATEST NEWS
கவ ர்ச்சியில் லியோனை ஓரம் க ட்டிய நடிகை பூனம் பாஜ்வா..! – கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!
தமிழி சினிமாவில் ‘தெனாவட்டு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. அதன் பிறகு சேவல், முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, போகி மற்றும் ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார் இவர்.
தற்போது, அவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. கடந்த வருடம் வெளியான ஜீவி பிரகாஷ் நடித்த “குப்பத்து ராஜா” என்ற படத்தில் கிளாமர் ரோலில் நடித்திருந்தார். தற்போது இவர் ஜிம்மிற்கு போகாமலே உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது பூனம் பாஜ்வா தனது பங்கிற்கும் வெள்ளைநிற மேலாடை அணிந்து கொண்டு ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்சன்னிலியோனுக்கே tough கொடுப்பீங்க போல என கருத்து தெரிவித்து வருகிரார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
