LATEST NEWS
ச ண்டைக்காட்சியின் போது ஏற்பட்ட பெரிய வி பத்து..! பிரபல தனுஷ் பட நடிகர் ICU-வில் அனுமதி..! அ திர் ச்சியில் ரசிகர்கள்..!
மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். படத்தின் கதைக்காக தன்னை எந்த நிலைக்கும் மாற்றக் கூடியவர்.
அப்படி அவர் தனது படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையையும் கா ட்டியுள்ளார். தற்போது இவருக்கு ஒரு சோ கமான நிகழ்வு நடந்துள்ளது.
அதாவது இவர் காலா என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார். அப்போது படப்பிடிப்பில் ச ண்டை காட்சிகள் நடித்த வ யிற் றில் அ டி ப ட்டிருக்கிறது, வ லியில் து டிது டித்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவருக்கு ர த்த க் க சிவு ஏற்பட்டிருப்பதால் தற்போது ICU-வில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம்.
இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் ஷா க் ஆ கியுள்ளனர், நடிகர் விரைவில் குணம டைய வேண்டும் என்று பிராத்தனை செய்து வருகின்றனர்.
இவர் தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வி ல்ல னாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
