LATEST NEWS
இறுக்கமான ஜிம் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள அட்டகத்தி பட நடிகை..! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்..!
தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவ ர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழி சினிமாவுக்கு நாயகியாக அ றிமுகமானவர் தான் நடிகை நந்திதா.
பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெ ரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவ ர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நடிகை நந்திதா.
இவர் தற்போது, தன்னுடைய இடுப்பு தெரியுமாறு ஹாட்டான Pose கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “செம்ம Hip-u, என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
