மெல்லிய புடவை அணிந்து, இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட பிரபல நடிகை அர்ச்சனா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மெல்லிய புடவை அணிந்து, இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட பிரபல நடிகை அர்ச்சனா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

Published

on

சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், நடிகை அர்ச்சனா ஹரிஷ் அவர்கள். அந்த வகையில் “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வாலு” திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக நடித்துள்ளார்.

நடிகை அர்ச்சனா பொதுவாக காமெடியான கதாபாத்திரத்தில் மட்டுமே திரைப்படத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு நேரத்தில்  திருமணம் செய்து கொண்டார். மேலும் நடிகை அர்ச்சனா திருமணத்திற்குப் பிறகுதான் திரையுலகில் நடிக்கவே வந்தார். தற்போது விளம்பர படங்களிலும் தனது நடிப்பு திறனை வெளிக்காட்டி வந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

இந்நிலையில் தற்போது மாம்பழ நிற உ டையில் ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை எ க்குத ப்பாக கவனித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in