நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப்..! – சூடேறி கிடக்கும் இளசுகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப்..! – சூடேறி கிடக்கும் இளசுகள்..!

Published

on

அறிவியல் அறிஞர், செய்தியாளர் போன்ற பல்வேறு திறன்களை கொண்ட நபர் தான் நடிகை வித்யா பிரதீப். இவர் “சைவம்” என்னும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழில் பசங்க-2, ஒன்னுமே புரியல, அச்சமின்றி, மாரி2, போன்ற திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்.

மேலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார். அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சினிமாவிற்குள் என்ட்ரி ஆனார் இவர்.

Advertisement

இந்நிலையில் நடிகை வித்யா, மாடலிங் துறையில் பிசியாக வலம் வந்த போது கொடுத்த ஹாட் போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் நீச்சல் உடையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள நடிகை வித்யா பிரதீப்பின் புகைப்படம் இதோ.,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in