கவ ர்ச்சி உடையில் கண்ணாடி முன்னாடி ஹாட் செல்ஃபி..! கிற ங்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கனிகா.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் கண்ணாடி முன்னாடி ஹாட் செல்ஃபி..! கிற ங்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கனிகா..

Published

on

மலையாள நடிகை கனிகா, நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக “பைவ் ஸ்டார்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். வரலாறு படத்தில் நடிகர் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த அவர், எதிரி, ஆட்டோகிராப் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து முத்திரை பதித்தார். தமிழைப் போலவே மலையாள திரைத் துறையிலும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

மேலும், நடிகை கனிகாவிற்கு தமிழ், மலையாளத்தை கடந்து தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், தமிழ் திரைப் படங்களில் வாய்ப்பு குறைந்ததையடுத்து மலையாள திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்திய அவர், சிறிது காலம் திரைத்துறையில் இருந்து வி லகி இருந்தார். விஜய் சேதுபதி, விக்ரம் ஆகியோரின் படங்களிலும் லேட்டஸ்டாக நடித்துள்ளார்.

Advertisement

சமூகவலைதளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் பட்டியலில் நடிகை கனிகாவும் ஒருவர் என்று சொல்லலாம். தற்போது நீளமான கவ ர்ச்சி உடையில், கண்ணாடி முன்பு நின்று கொண்டு, ஒரு செல்ஃபியை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த ஹாட் போட்டோ….

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Kaniha (@kaniha_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in