கவ ர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து, இளசுகளை கிறங்கடித்த கன்னக்குழி நடிகை..! வைரலாகும் புகைப்படங்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து, இளசுகளை கிறங்கடித்த கன்னக்குழி நடிகை..! வைரலாகும் புகைப்படங்கள்..!

Published

on

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவருக்கு மிகவும் highlight அவருடைய கன்னக்குழி தான். தமிழில் டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ருஷ்டி டாங்கே. அப்படங்களுக்குப் பிறகு பெரிதாக எந்த படங்களும் கைகொடுக்காததால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதில் சிரமப்பட்டு வருகிறார்.

பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தில் அவ்வப்போது தனது கவ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் உ லவ விட்டு வருகிறார். மேலும் சமீபத்தில், கடற்கரையில் சிவப்பு உடையில் செம்ம ஹாட்டாக ஸ்ருஷ்டி டாங்கே எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in