கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை தர்ஷா குப்தா.. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை தர்ஷா குப்தா.. உருகும் ரசிகர்கள்..

Published

on

இளம் நடிகை தர்ஷா குப்தா, ஆரம்ப காலங்களில், மாடலிங் துறையில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உல்ளது என்று சொல்ல்லாம். அதுமட்டுமில்லாமல், அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “மின்னலே” என்னும் மற்றொரு பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை தர்ஷா. தற்போது, “திரௌபதி” படத்தை தொடர்ந்து நடிகர் ரிச்சர்ட்டை வைத்து,

Advertisement

 

‘ருத்ர தாண்டவம்’ படத்தில் இவர் நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது. இந்நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் எடுப்பாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் அவரின் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது, என்று சொல்ல்லாம். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in