ஸ்லீவ் லெஸ் ட்ரெஸ்ஸில் ஹாட்டான வீடீயோவை(உள்ளே) வெளியிட்டுள்ள கண்மணி சீரியல் நடிகை லீஷா.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் ட்ரெஸ்ஸில் ஹாட்டான வீடீயோவை(உள்ளே) வெளியிட்டுள்ள கண்மணி சீரியல் நடிகை லீஷா..

Published

on

நடிகை லீஷா, (Leesha Eclairs )சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார். இவர் ஆதிரா மாநிலத்தை சேர்ந்தவர். நடிகர் சசிகுமார் அவர்களுடன் “பலே வெள்ளைய தேவா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், பிரபல தொலைக்காட்சியி ஒளிபரப்பாகி வரும் ” கண்மணி” என்ற சீரியலில் நடித்து வருகிறார் இவர், மேலும், இந்த தொடரின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள்

Advertisement

மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் ஒன்றில் ஹாட்டான ரீலிஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் ரீலிஸ் இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Leesha eclairs (@leesha_eclairs)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in