கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா ப டு கொ லை..! தீ விர சிகிச்சையில் குடும்பத்தினர்கள்..! உ டன டியாக நாடு தி ரும் பிய சுரேஷ் ரெய்னா..! – cinefeeds
Connect with us

Uncategorized

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா ப டு கொ லை..! தீ விர சிகிச்சையில் குடும்பத்தினர்கள்..! உ டன டியாக நாடு தி ரும் பிய சுரேஷ் ரெய்னா..!

Published

on

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற செப்டம்பரில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் கல ந்து கொ ள்வ தற்காக சக வீரர்களுடன் புறப்பட்டு சென்றார்.

இதன்பின்னர், அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாகவும் அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், பஞ்சாபின் பதன்கோட் மாவட்டத்தில் தரியல் கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டுக்குள் பு கு ந்து கொ ள் ளை க்கா ர ர்கள் தா க்கி யுள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா உ யிரி ழந்து ள்ளார். மற்ற 4 பேர் கா யம டைந்து உள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, கடந்த 19 -ந்தேதி இரவில், இந்த சம்பவம் நடந்துள்ளது. ரெய்னாவின் மூத்த சகோதரர் சியாம் லால், கொ ல் ல ப்ப ட்டவர் ரெய்னாவின் மாமா என உ றுதி ப்ப டுத்தி உள்ளார். இச்சம்பவம் நடந்த பொழுது, வீட்டில் அனைவரும் தூ ங்கி கொண்டு இருந்துள்ளனர்.

Advertisement

இந்த சம்பவத்தில் அசோக் குமாரின் தாயார் சத்யா தேவி(80), மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின் மற்றும் குஷால் ஆகியோர் கா யம டை ந்து உள்ளனர். இவர்களில் சத்யா தேவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டார் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in