கொஞ்சம் கவர்ச்சி & நெறய அழகு.. “96” குட்டி ஜானு கௌரி கிஷன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொஞ்சம் கவர்ச்சி & நெறய அழகு.. “96” குட்டி ஜானு கௌரி கிஷன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கூட்டணியில் வெளியான திரைப்படமான “96” படத்தில் பள்ளி மாணவியாக இளம் நடிகையான நடிகை கெளரி கிஷன் அவர்கள், இந்த படம் பள்ளி பருவக் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது, மேலும், இந்த படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக நடித்த நடிகை கௌரி கிஷன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், டோலிவுட் தெலுங்கில் வெளியான “ஜானு” திரைப்படத்திலும் அவரையே சின்ன வயசு சமந்தாவாக நடிக்க வைத்தது. சமீபத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார் இளம் நடிகையான கெளரி கிஷன். பார்ப்பதற்கு செம்ம க்யூட்டாக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்று சொல்லலாம்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார் இவர். இந்நிலையில், தற்போது மாடர்ன் உடையில், சொக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கெளரி கிஷன் அவர்கள். தற்போது இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in