டைட்டான பனியனை போட்டுக்கொண்டு, ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிக் பாஸ் சாக்ஷி.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

டைட்டான பனியனை போட்டுக்கொண்டு, ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிக் பாஸ் சாக்ஷி..

Published

on

இளம் நடிகை ‘சாக்ஷி அகர்வால்’, ஆரம்ப காலங்களில் விளம்பர படங்களில் நடித்து வந்தார் தான் இவர். மேலும், மாடலிங் போன்றவற்றை செய்தும் வந்துள்ளார் இவர். “ராஜா ராணி” படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த இவர், தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில், பிக் பாஸ் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததனால், அதில் கலந்து கொண்டு மக்களிடத்தில் மேலும் பிரபலமானார் இவர், அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் இல்லத்தில் தனக்கென்ற ஒரு இடத்தை தக்க வைத்து வந்தார். மேலும், காலா, டெட்டி, விசுவாசம், குட்டி ஸ்டோரி போன்ற தமிழ் படங்களிலும், பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

Advertisement

தற்போது, ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை ‘சாக்ஷி அகர்வால்’ சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து, தனது கவ ர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் நடிகை ‘சாக்ஷி அகர்வால்’,. அந்த வகையில் டைட்டான டாப்ஸ் ஒன்றை அணிந்துகொண்டு செம்ம ஹாட் போட்டோசை வெளியிட்டுள்ளார்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in