சிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண்! கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்…. தீயாய் பரவும் காட்சி – cinefeeds
Connect with us

TRENDING

சிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண்! கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்…. தீயாய் பரவும் காட்சி

Published

on

பிகில் படத்தின் பாடல் ஒன்றுக்கு இளம் பெண் ஒருவர் ஆடிய நடன காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் பெண்களின் திறமையை எடுத்து காட்டும் விதமாக அமைந்திருந்தது. பெண்கள் மத்தியில் இதில் உள்ள பாடல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பல பெண்கள் டிக்டாக் செய்து வெளியிட்டிருந்தனர்.அந்த வகையில் இளம் பெண் ஒருவர் நடனமாடிய காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோ பதிவு இதோ

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in