சிம்பு பட நடிகை வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம்..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிம்பு பட நடிகை வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம்..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் “சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு” போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகை ஆதா சர்மா அவர்கள். இந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா.

மேலும் நடிகை ஆதா சர்மா, அ டிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்து ரசிகர்கள் வி மர் சித்து கமென்ட் செய்தாலும் கண்டுகொள்ளமாட்டார் நடிகை ஆதா சர்மா.

Advertisement

இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் செடியை வைத்து தன்னுடைய முன்னழகை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அதற்க்கு கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in