ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக்பாஸ் அபிராமி..! – வி ளாசும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக்பாஸ் அபிராமி..! – வி ளாசும் நெட்டிசன்கள்..!

Published

on

ஏ ரா ளமான விளம்பர படங்களில் நடித்து வந்தார் பிரபல மாடல் அபிராமி அவர்கள். இந்நிலையில் தல அஜித் நடித்த “நேர்கொண்ட பார்வை” படத்திலும் அபிராமி நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் இவர். அதன் பின்னர் விஜய் டி.வியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் அபிராமி.

தற்போது படம் ஒன்றில் நடித்து வரும் அபிராபி, தனது கவ ர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக நடிகைகள் ஹாட் photoshoot நடத்தி, புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

அந்த பட்டியலில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது அபிராமி அவர்கள்  ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ், ஸ்லீவ் லெஸ் டாப் என படு கவ ர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் வைரலாகும் வரும் அந்த புகைப்படங்கள் இதோ,,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in