“செம்ம ஸ்ட்ரக்டர் பேபி”..! – மிகவும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட Vj மகேஸ்வரி.! – ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

TRENDING

“செம்ம ஸ்ட்ரக்டர் பேபி”..! – மிகவும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட Vj மகேஸ்வரி.! – ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..!

Published

on

தற்போது உள்ள நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களை மக்கள் நன்கு கவனிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடத்தில் அவர்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது என்று சொல்லலாம். இந்நிலையில் தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் vj மகேஸ்வரி. மேலும் இவர் பிரபல பெண் தொகுப்பாளினியும் ஒருவர். திருமணத்திற்கு பிறகும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த மகேஸ்வரி.

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த பியார் பிரேமா காதல் என்ற படத்திலும் நடித்திருந்தார் இவர். சீரியல்கள், திரைப்படம் தாண்டி சமூக வலைதளங்களிலும் மகேஸ்வரி ஆக்டிவாக உள்ளார். அதிலும் இவர் வெளியிடும் ஹாட்டான புகைப்படங்களுக்கு என்றே தனி் ரசிகர் கூட்டம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு “நான் தூக்க பிறந்தவள்..” என்று கூறி முன்னழகு தெரியும்படி ஹாட்டான புகைப்படம் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், செம்ம ஸ்ட்ரக்ச்சர் பேபி.. தூக்கிட்டீங்க பேபி என கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in