LATEST NEWS
டைட்டான T -ஷர்ட்டில் ஹாட்டாக இருக்கும் நடிகை ரித்திகா சிங்.. பெரு மூச்சு விடும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருப்பவர் தான் இளம் நடிகையான நடிகை ரித்திகா சிங் அவர்கள். ஓ மை கடவுளே, இறுதிச்சுற்று என பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் நடித்த இவருக்கு மக்களிடத்தில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்ததது என்று சொல்லலாம்.
மேலும், கடைசியாக இவர் நடித்திருந்த “ஓ மை கடவுளே”, படம் கூட மக்களிடத்தில் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் நீச்சல் குளத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இதனையடுத்து தற்போது இவர் டைட்டான ஜீன்ஸ் மற்றும் T ஷர்ட் அணிந்துகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
