Uncategorized
தன் வாழ்க்கையை இ ழந்து க தறிய ழும் வனிதா…! உ ச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..! இது தான் காரணமா..?
இயக்குனர் நடிகை என பல அவதாரங்களில் கலக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் எந்தவொரு ச ர்ச் சையாக இருந்தாலும் அதனை தில்லாக சந்தித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்தில், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்திற்கு ஆதரவாக இருந்து வந்தார்.
அந்த நேரத்தில் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை எ ல்லை மீ றி த காத வார்த்தைகளால் பேசிய தோடு, அக்காணொளி ஒட்டுமொத்த பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் வ ரு த்த த்தை ஏற்படுத்தியது.
அதன் பின்பு லட்சுமி ராமகிருஷ்ணன் இப்பிரச்சினையிலிருந்து வி லகிவி ட்டார். இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய house owner படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.
இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் உ ச்சக்க ட்ட மகிழ்ச்சியில் இருப்பதோடு, அனைவருக்கும் நன்றியும் கூறியுள்ளார்.
தன்னை த காத வார்த்தையில் பேசி அ சிங் கப்ப டுத்திய வனிதாவை எந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் ப ழிவா ங்க நினைக்காமல் ஒ துங் கிய தை தற்போதும் யாராலும் மறக்க முடியாது.
இந்நிலையில் வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை பி ரிந் து க ண்ணீர் மல்க விதியோவை வெளியிட்டிருந்தார்.
அந்த நேரத்தில் பீட்டர் பாலுக்கு ஆதரவாக பேசி பலரையும் எ திரியாக சம்பாதித்த வனிதா இன்று க ண்ணீருடன் வாழ்க்கையை இ ழ ந்து காணப்படுவதோடு,
ஆனால் அவரால் அ வமா னப்ப ட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் இன்று தனது படத்திற்கு அறிவிக்கப்பட்ட விருதினால் உ ச்சக்க ட்ட மகிழ்ச்சியில் காணப்ப டுகின்றார்.
இதைத்தான் கர்மா என்பார்களோ..? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
