தமிழில் பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாடகர் தி டீர் மர ணம்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழில் பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாடகர் தி டீர் மர ணம்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…

Published

on

பிரபல பாடகர் KK என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று இரவு 10.30 மணி அளவில் மார டைப்பா ல் இற ந்து விட்டார் என்கிற செய்தி, அவருடைய ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். தற்போது கிருஷ்ணகுமார் குன்னத்க்கு வயது 53. கொல்கத்தாவில் அவர் ஒரு concertல் பாடிக்கொண்டிருக்கும்போது

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது, பிறகு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர், அனால் அவர் ஏற்கனவே இற ந்து வி ட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பாடகர் KK தமிழிலும் எக்கச்சக்கமான பாடல்கள் பாடி இருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் M .குமரன் படத்தில் வரும் ’நீயே நீயே’,

Advertisement

“காக்க காக்க” படத்தின் ‘உயிரின் உயிரே’ உள்ளிட்ட பல பாடல்களை KK பாடி இருக்கிறார். மேலும், இவருடைய ம றை வுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பிரபல பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் இர ங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in