ஸ்லீவ் லேஸ் டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியல் நடிகை ஸ்வாதி.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லேஸ் டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியல் நடிகை ஸ்வாதி.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல் பார்க்க துவங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது சினிமா நடிகைகளை விட சீரியல் நாடுகளுக்கு தான் மக்களிடத்தில் நல்ல ரீச் உள்ளது என்று சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது தமிழ் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் புதிதாக அறிமுகம் ஆகி உள்ளவர் தான் நடிகை ஸ்வாதி கொண்டே (swathi konde) அவர்கள். “Kamarottu Checkpost ” என்ற கன்னட படத்தின் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமானவர் தான் நடிகை ஸ்வாதி கொண்டே (swathi konde). கன்னட சினிமா நடிகை இவர்.

Advertisement

தற்போது “ஈரமான ரோஜாவே 2 ” சீரியலில் நடித்து வருகிறார் இவர். சோசியல் “மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார். இந்நிலையில் கோல்டன் நிற ஸ்லீவ் லேஸ் டாப்ஸில் ஒரு சில ஹாட்டான போட்டோசை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்வாதி (swathi konde).

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by swathikonde__official (@swathi.konde_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in