திருமணமான 3-வது நாளில் மனைவி செய்த கா ரியம்..! – கணவனுக்கு கா த்திருந்த அ திர்ச்சி..! – cinefeeds
Connect with us

Uncategorized

திருமணமான 3-வது நாளில் மனைவி செய்த கா ரியம்..! – கணவனுக்கு கா த்திருந்த அ திர்ச்சி..!

Published

on

கோவையை அடுத்த சென்னனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (20) என்பவரும், 4 மாதங்களாக காதலித்து வந்தனர்.

இதற்கு பெற்றோர் கடும் எ திர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த, 5ம் திகதி, பெற்றோரை எ திர்த்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். 3 நாட்களாக, கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

Advertisement

இந்த நிலையில், கடந்த, 7ம் திகதி, மஞ்சுளாவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை அழைத்து வி சாரணை செய்தனர். முடிவில் மஞ்சுளா, கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என தெரிவித்து, பெற்றோருடன் சென்று உள்ளார்.

இந்த நிலையில், திருமணமான 3 நாட்களில் மனைவியை பி ரிந்த சோ கத்தில் இருந்த கோவிந்தராஜ்,

Advertisement

நேற்று அதிகாலை வீ ட்டில் யா ரும் இ ல்லாத நே ரத்தில் தூ க் கு ப் போ ட் டு தற் கொ லை செ ய் து கொ ண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த கோவிந்தராஜ் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்னர் திரண்டு கோவிந்தராஜின் தற் கொ லை க் கு கா ரணமாக இருந்த, பெ ண்ணின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போ ராட்டம் செ ய்தனர்.

Advertisement

தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்துக்கு வந்து ம றியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போ ராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in