தொப்புள் குழி ..!!இளசுகளின் சூட்டை கிளப்பிவிடும் சுரேகா வாணி..!! என்னமா கும்முன்னு இருக்காங்க ..!!!ஜொள்ளு வலிக்கும் நெடிசன்கள் ..!! – cinefeeds
Connect with us

LifeStyle

தொப்புள் குழி ..!!இளசுகளின் சூட்டை கிளப்பிவிடும் சுரேகா வாணி..!! என்னமா கும்முன்னு இருக்காங்க ..!!!ஜொள்ளு வலிக்கும் நெடிசன்கள் ..!!

Published

on

சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு எப்படி புகழ் உள்ளதோ அதுபோலவே குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் புகழ்பெறுகிறார்கள். அந்தவகையில்,

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கியவர்தான் சுரேகா வாணி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார்.

Advertisement

இவர் நடித்த சில வெற்றிப்படங்கள் தெய்வதிருமகன் தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் ஆகியவை குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்கள் ஆகும். இவர் தெலுங்கில் 2005ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். தமிழில் இவரது முதல் திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன்தான்.அதன்பிறகு ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எ திர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் இவர் அதிகமாக குடும்பப்பாங்கான வேடங்களில் மற்றும் தோன்றுகிறார் ஆனால் நிஜவாழ்வில் செம மாடர்ன் இவர். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

Advertisement

ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in