LATEST NEWS
நடிகை கிரண் வெளியிட்டுள்ள படு சூடான வீடியோ..! – வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தான் கிரண் அவர்கள், இவர் நடிப்பில் வெளிவந்த ஜெமினி, வில்லன், வின்னர் உள்ளிட்ட படங்களில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றி அ டைந்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இவர் நன்கு அறிமுகமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை கிரண் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து தன்னுடைய கவ ர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிடுவது கவ ர்ச்சியான வீடியோக்களை வெ ளியிடுவது என்று தொடர்ச்சியாக ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை கிரண் அவர்கள்.
இந்நிலையில் தற்போது அவர் மிகவும் கவர்ச்சியான கருப்பு நிற பனியன் மட்டும் அணிந்து கொண்டு மிகவும் கிளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ …
View this post on Instagram
