பாடகர் S.P.B-க்கு அஞ்சலி செலுத்த ஓடிவந்த 50 வயது அம்மா..! ஆம்புலன்ஸ் டிரைவர் சொன்ன உ ருக்கமான தகவல்..! – cinefeeds
Connect with us

Uncategorized

பாடகர் S.P.B-க்கு அஞ்சலி செலுத்த ஓடிவந்த 50 வயது அம்மா..! ஆம்புலன்ஸ் டிரைவர் சொன்ன உ ருக்கமான தகவல்..!

Published

on

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொ ரோ னா வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு அதன் பின் 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து கடந்த 25-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உ யிரி ழந்தார்.

இவர் மர ணம் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரையும் வே த னைக்கு உள்ளாக்கியது. இந்நிலையில்,எஸ்.பி.பி-க்கு இ றுதி அஞ்சலியின் நடந்த சம்பவத்தை, ஆம்புலன்ஸ் டிரைவர் சாந்தகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், எஸ்.பி.பியின் இ றுதி அஞ்சலியில் நான் நான் ஆம்புலன்ஸை ஓட்டினேன்.

Advertisement

அவரது தலை அந்த ஸ்ட்ரெச்சரில் கூட படக்கூடாது என தா ங்கி பிடித்து கொண்டேன். நாங்கள் எ திர்ப்பார்க்காத அளவுக்கு, அவரைக் காண பலர், குடும்பம் குடும்பமாக சாலைகளில் வந்தனர். குறிப்பாக 50 வயது உள்ள ஒரு அம்மா, காரை நிறுத்தி விட்டு, ஓடி வந்து சின்ன குழந்தை போல அ டம்பி டித்து, அவருக்கு மரியாதை செலுத்தியதாக கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in