பாவாடை தாவணியில் இ டுப்பை காட்டி இ ளசுகளை மய க்கும் பேச்சுலர் பட நடிகை..! புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாவாடை தாவணியில் இ டுப்பை காட்டி இ ளசுகளை மய க்கும் பேச்சுலர் பட நடிகை..! புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகர் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான படம் தான் “பேச்சுலர்”. இந்த படத்தில் நடிகை திவ்ய பாரதி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப்படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்குகிறார் .ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார்.இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ப ர ப ர ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடிக்கும் திவ்ய பாரதி ஏதோ வடநாட்டு பெண் பாலிவுட் நடிகை என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் கோயம்புத்தூர் பொண்ணு.

முதலில், மாடலிங் ஈடுபட்டு வந்தார் இவர். இவர் நீண்ட காலமாக மாடல் அழகியாக வலம் வருகிறார்.பின்னர் சில விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார் திவ்ய பாரதி.இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. “பேச்சுலர்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

Advertisement

மேலும் சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து, புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தற்போது பாவாடை தாவணியில் இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் பிக்ஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in