LifeStyle
பிக்பாஸ் கிராண்ட் ஓபனிங்; போட்டியாளர்கள் யார் தெரியுமா? பிக்பாஸ் குரலில் புதிய ப்ரோமோ வெளியீடு
பிக்பாஸ் சீசன் 4 எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது இந்நிலையில், இதுவரை பிக் பாஸ் குறித்து இரண்டு ப்ரோமோ மட்டுமே வெளியாகி இருந்தது.
அதையே அவ்வப்போது கட் செய்து புதிய ப்ரோமோ போல வெளியிட்டு வந்தனர். இப்படி ப்ரோமோ நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அதில் பிக் பாஸ் குரலோடு ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும், போட்டியாளர்கள் பற்றியும் பேசியுள்ளார் பிக்பாஸ் கமல் சார் ரெடியா? என கேட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ
View this post on Instagram
