பிரபல இயக்குனர் பின்னணி பாடகர் எஸ்.பி.பி யின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.. பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல இயக்குனர் பின்னணி பாடகர் எஸ்.பி.பி யின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.. பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் உள்ளே..

Published

on

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. தமிழ் சினிமாவின் மிக பெரிய படகராக கருதப்படுபவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர். ஆரம்பத்தில் அவரின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.

அவரே லைவில் வந்து பேசியது பலருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து இவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது. மேலும் மருத்துவமனை தரப்பில் அவருடைய உடல்நிலை மிக மோசமாக உள்ளதாகவும், உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன என்ற தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisement

இந்நிலையில் இன்று 6.00 லிருந்து 6.05 மணிவரை மக்களும் சினிமா பிரபலங்களும் கூட்டு பிராத்தனை செய்தனர். மேலும் இயக்குனர் ரத்னகுமார் எஸ்.பி.பி யின் அறிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, #GetwellsoonSPBSIR என்ற ஹாஷ்டாக் உடன் பதிவிட்டுள்ளார்.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in