Uncategorized
பைக் வாங்க இளைஞர் செய்த வித்தியாசமான செயல்.. – மிரண்டு போன ஷோரூம் ஊழியர்கள்..
உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.
அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. அது என்ன வென்றால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பிடித்த இருசக்கர வாகனத்தை வெறும் சில்லரைகள் மற்றும் கொடுத்து வாங்கிய வித்தியாசமான சம்பவம் தான்.
ஆம் 2 லட்சத்துக்கும் அதிகமான அந்த இருசக்கர வாகனத்தை சில்லறை நாணயங்கள் மற்றும் ஷோரூம் இல் கொடுத்த அந்த பைக்கை வாங்கியுள்ளார் அந்த இளைஞர். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…
