மதுர படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மதுர படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்!!

Published

on

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் நடிகர் தளபதி விஜய்.இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார். மேலும் நடிகர் விஜய் நடித்து 2004ஆம் ஆண்டு வெளியான படம் மதுர. இப்படமானது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. அப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.

இந்நிலையில் மதுர படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ரக்ஷிதா.இவர் கன்னட மொழி சினிமா துறையில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். Actress rakshithaநடிகை ரக்ஷிதா அவர்கள் கன்னட சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வெளியான அப்பு என்னும் படம் மூலம் அறிமுகமானார்.

Advertisement

மேலும் அதனை தொடர்ந்து கன்னட மொழியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

Actress rakshithaஇவர் இறுதியாக நடித்த படம் தயைய மாடிழு.அதன் பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டார்.மேலும் முற்றிலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது குடும்பத்தின் மேல் கவனத்தை செலுத்தி வருகிறார்.

Advertisement

மேலும் இவருக்கு சூர்யா என்னும் மகன் உள்ளார். இந்நிலையில் இவர் உடல்இடை கூடி ஆளே அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in