முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடையை காட்டி, ரசிகர்களை கிக் ஏற்றும் நடிகை இனியா..! ஹாட் பிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடையை காட்டி, ரசிகர்களை கிக் ஏற்றும் நடிகை இனியா..! ஹாட் பிக்ஸ் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் கடந்த 2011 ஆண்டு வெளியான “வாகை சூடவா” படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை இனியா அவர்கள். இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார், மேலும், இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தார். தற்போது தமிழில் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வருகிறார் இவர்.

பாடகசாலை,மௌனகுரு, சென்னையில் ஒரு நாள், வாகை சூடவா, பொட்டு என எண்ணற்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தற்போது தமிழில் கலர்ஸ், காஃபி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை இனியா,

Advertisement

தமிழில் “பாடசாலை” மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, சினிமா வாய்புகளுக்காக தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் நடிகை இனியா, தற்போது முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான க வு னில் தொ டையை காட்டி ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்து உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in