CINEMA
“ரோஜா போன்ற முகம்” நடிகை டாப்ஸியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்…!!

பாலிவுட் நடிகை டாப்ஸி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். “உன்ன வெள்ளாவி வச்சி தான் வெளுத்தங்களா” என்ற படத்தின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்நிலையில் கடந்த 2024 இல் டேனிஷ் பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை டாப்ஸி, சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram