என்ன கொடுமை சார் இது..? 1 இல்ல 2 இல்ல 4வது திருமணம் செய்த நடிகர் பாலா…!! - cinefeeds
Connect with us

CINEMA

என்ன கொடுமை சார் இது..? 1 இல்ல 2 இல்ல 4வது திருமணம் செய்த நடிகர் பாலா…!!

Published

on

சிறுத்தை சிவாவின் சகோதரர் நடிகர் பாலா. இவர் ஏற்கனவே மூன்று திருமணம் செய்திருந்த நிலையில் இன்று முறைப்பெண் கோகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இது அவருக்கு நடக்கும் நான்காவது திருமணம் ஆகும். அதாவது கடந்த 2010ஆம் வருடம் பாடகி அம்ருதா என்பவரை மணந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

அதன் பின்னர் 2021ஆம் வருடம் டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் அவரையும் பிரிந்தார். இதனிடையே, 2008 ஆம் வருடம் சந்தனா என்பவரை திருமணம் செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், இன்று உறவினர்கள் முன்னிலையில் பாலா கோகிலாவை மணந்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in