லண்டனில் ச டல மாக க ண்டெ டுக்கப்பட்ட தமிழ்க்குடும்பம்..! உ யிரி ழந்தது எப்படி..? – பொ லிசார் வெ ளியிட்ட அ திர் ச்சி தகவல்..! – cinefeeds
Connect with us

Uncategorized

லண்டனில் ச டல மாக க ண்டெ டுக்கப்பட்ட தமிழ்க்குடும்பம்..! உ யிரி ழந்தது எப்படி..? – பொ லிசார் வெ ளியிட்ட அ திர் ச்சி தகவல்..!

Published

on

மலேசியத் தமிழர்களான குகராஜ் சிதம்பரநாதன் (42), அவரது மனைவி பூர்ண காமேஷ்வரி சிவராஜ் (36) மற்றும் அவர்களது மகன் கைலாஷ் குகராஜ் (3) ஆகியோர் மேற்கு லண்டனில் வசித்துவந்தனர்.

செப்டம்பர் 21ஆம் தேதிக்குப் பின் பூர்ணாவிடமிருந்து தொலைபேசி அ ழைப்பு வ ரா ததால், அவரது உ றவினர் ஒருவர், அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பொ லிசாரை அ ழைத்துள்ளார்.

Advertisement

பொ லிசார் வந்து பார்க்கும்போது வீடு, பூ ட்டியிருக்க, கதவை உ டைத்துக்கொண்டு உள்ளே நு ழைந்து ள்ளனர்.

பொலிசாரைக் க ண்டதும் குகராஜ் தன்னைத்தான் க த் தி யால் கு த் தி க்கொ ண்டதாக கூறப்படுகிறது. உ டன டியாக, அவருக்கு சிகிச்சையளிக்க மு யற்சி த்தும் அவரைக் கா ப்பா ற்ற மு டியவில்லை.

Advertisement

இதற்கி டையில் பொ லிசார் அந்த வீட்டை ஆ ய்வு செய்தபோது, வீட்டுக்குள் பூர்ணா, அவரது மகன் கைலாஷ் மற்றும் அவர்களது நாய் உ யிரி ழந்து பொ லிசார் பார்த்துள்ளனர்.

அதற்கு முன் அக்கம் பக்கத் தவ ர்கள் பூர்ணாவை செப்டம்பர் 21ஆம் தேதியும், அவரது மகன் கைலாஷை 24ஆம் தேதியும் க டைசியாக பார்த்திருக்கிறார்கள்.

Advertisement

அதாவது குகராஜ் மனைவியையும் மகனையும் கொ லை செ ய்துவிட்டு, சுமார் இரண்டு வாரங்கள் அந்த உ ட ல்க ளுடன் அதே வீட்டில் வா ழ்ந்தி ருக்கிறார்.

அவர்களை ஏன் குகராஜ் கொ லை செ ய்தார், என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமலேயே இ ருந்த நிலையில், தற்போது, குழந்தை கைலாஷ் க ழு த்து நெ றி க்க ப்ப ட்டும், பூர்ணா க த் தி யால் கு த் தப் ப ட்டும் உ யிரி ழந்துள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் மனைவியையும் குழந்தையையும் இப்படி செ ய் யும் அளவுக்கு குகநாதன் து ணி ந் தது ஏன் என்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in