வனிதாவின் மகன் நடித்த முதல் படம் எது தெரியுமா? இணையத்தில் லீக்கான புகைப்படம்! ஷாக்கான ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LifeStyle

வனிதாவின் மகன் நடித்த முதல் படம் எது தெரியுமா? இணையத்தில் லீக்கான புகைப்படம்! ஷாக்கான ரசிகர்கள்

Published

on

வனிதாவின் முதல் கணவரான ஆகாஷுக்கும் வனிதாவிற்கும் பிறந்த மகன் ஸ்ரீஹரி என்பது பலருக்கும் தெரிந்த விடயமே. வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே

விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண மகளும் கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.

Advertisement

இதையடுத்து மகள்கள் அம்மாவுடனும், மகன் தந்தையுடனும் வளர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதற்கு பிறகு நடந்த அனைத்தும் ரசிகர்கள் அறிந்ததே. தற்போது ஆகாஷ் சினிமாவில் நடிப்பதைவிட்டு விட்டு தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாராம். வனிதா மற்றும் ஆகேஷை போல இவர்களின் மகனான ஸ்ரீஹரியும் சினிமாவில் நடித்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் ஸ்ரீஹரி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். இதை பற்றி வனிதா கூட எந்த பேட்டியிலும் சொன்னது இல்லை. தற்போது இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in