வெளிநாட்டில் இருந்து திரும்பிய மகன்… அம்மாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. மில்லியன் பேர் ரசித்த காட்சி..! – cinefeeds
Connect with us

LifeStyle

வெளிநாட்டில் இருந்து திரும்பிய மகன்… அம்மாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

Published

on

வெளிநாட்டில் இருந்து நீண்டகாலத்துக்கு பின்பு இளைஞர் ஒருவர் சொந்த ஊர் வந்தார். அவரைப் பார்ப்பதற்காக அவரது தாய் ஏர்போர்ட்டுக்கே வந்தார். அப்போது மகன் கொடுத்த சர்ப்ரைஸ் அவரை ஆச்சர்யத்தில் திக்குமுக்காடச் செய்தது.

அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லாருக்குமே அம்மா மீது எப்போதுமே ஒரு கிரேஸ் உண்டு. மனிதர்கள் என்று மட்டும் அல்ல..விலங்கினங்களுக்குக் கூட அம்மா என்றால் ரொம்பப் பிடிக்கும்.

Advertisement

’அம்மாவென்று அழைக்காத உயிர் இல்லையே…அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே…’’ என சூப்பர் ஸ்டார் பாடும், பாடலும் பட்டி,தொட்டியெங்கும் பேமஸ். இங்கேயும் ஒரு இளைஞர் தாய்ப்பாசத்தில் உருகவைக்கிறார். அவர், நீண்டகாலத்துக்கு பின்பு பாரினில் இருந்து வருகிறார். அவரைக் காணும் ஆவலோடு ஏர்போர்ட் வருகிறார் அம்மா. அப்போது அவரது நண்பர்கள் ஏர்போர்டிலேயே நடனமாடி, அவரது மகன் வரும்போது கண்களை பொத்தி திறந்துகாட்டி அந்த தாய்க்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

தொடர்ந்து அங்கேயே வைத்து தன் தாயை கேக் வெட்டவும் வைக்கிறார். இதை நீங்களே பாருங்களேன். நெகிழ்ச்சியுடன் அந்தத் தாய் அழுதுவிட்டார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in