ஷிவானியை தனியா தள்ளிட்டு பொய் ஆட்டம் போடும் பாலாஜி!! யாரு பார்க்காத Unseen வீடியோ !! – cinefeeds
Connect with us

LifeStyle

ஷிவானியை தனியா தள்ளிட்டு பொய் ஆட்டம் போடும் பாலாஜி!! யாரு பார்க்காத Unseen வீடியோ !!

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோக்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் சோகம், காதல், கண்ணீர், மகிழ்ச்சி, என பல உணர்வுப் பூர்வமான தருணங்கள் அந்த ப்ரோமோ விடியோக்கள் முக்கியத்துவம் பெரும்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார் அதில் போட்டியாளர். ஜோடிகளாக பிரிந்த நடனம் ஆட வேண்டும் அதற்காக ஷிவானி மற்றும் பாலாஜி பயிற்சி செய்யும் காட்சி. ஷிவானியை தனியா தள்ளிட்டு பொய் ஆட்டம் போடும் பாலாஜி பிக் பாஸ் தமிழ் சீசன் ப்ரோமோ வீடியோ. தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in